×

தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!!

டெல்லி : தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாசலம், தருமபுரி, ஒசூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

The post தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Delhi ,Chennai Beach ,Park ,Ambattur ,Parangimalai ,Guindy ,Mambalam ,Mettupalayam ,Coimbatore North ,Erode ,Morapur ,Dindigul ,Tuticorin ,
× RELATED தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில்...