×

அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார்: ஆம் ஆத்மி

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக சம்மன் அமலாக்கத்துறை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் இன்று ஆஜராகமாட்டார்: ஆம் ஆத்மி appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Enforcement Directorate ,Aam Aadmi ,Delhi ,Aam Aadmi Party ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Department ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...