×

கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது காணாமல்போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது காணாமல்போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

The post கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது காணாமல்போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kollidam river ,Ariyalur ,Tirumanoor Kollim river ,Ariyalur district ,
× RELATED அனுமதி இன்றி மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்