×

புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால் பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: சென்னை – தாம்பரம் மார்க்கத்தில் 44 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.

The post புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால் பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thambaram Markt ,Thambaram ,Crompate ,Municipal Transport Corporation ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...