×

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் திமுகவில் இருந்து நீக்கம் செய்துள்ளதாக பொதுச்செயலாவார் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

The post திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai West District ,Zafar Sadiq ,CHENNAI ,General Secretary ,Duraimurugan ,Chennai West District Neighborhood Team ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் வீட்டில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்