×

அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது: பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பாஜக வென்ற பிறகு மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பும்போது அது 111ஆவது நிகழ்ச்சியாக தொடங்கும் என்று மோடி கூறியுள்ளார்.

 

The post அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Narendra Modi ,BJP ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!