×

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரல் 90, ஜெய்ஸ்வால் 73, சுப்மன் கில் 38, குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

The post இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழப்பு appeared first on Dinakaran.

Tags : India ,England ,Ranchi ,Dhruv Jural ,Jaiswal ,Subman Gill ,Kuldeep Yadav ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது