×

தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி; தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடி சூசை பாண்டியபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்

The post தென்மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,M. K. Stalin ,Thoothukudi ,Nellai ,Soosai Pandiyapuram ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...