×

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உள்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் தினேஷ் உள்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கொலை, SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரவீன் – ஷர்மி இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு சாதி மறுப்பு திருமணம் செய்தனர். நேற்றிரவு பிரவீனை, தினேஷ் உள்பட 4 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர.

The post சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நடந்த ஆணவக் கொலை சம்பவத்தில் பெண்ணின் சகோதரன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallikaranai ,Chennai ,Dinesh ,Praveen ,Sharmi ,Pallikarana area of ,
× RELATED பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான...