×

திருப்பூரில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை

திருப்பூர்: வருகின்ற 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதாபூர் பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இதனை ஒட்டி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கும் பணிக்கான ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. மாநாடு நடைபெறும் மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

The post திருப்பூரில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tiruppur ,My Soil and People's Pilgrimage Completion Conference ,Modi ,My Soil and People Pilgrimage ,Palladium Matapur ,Tiruppur district ,My Soil and People Pilgrimage Completion Conference ,Dinakaran ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!