×

நியூயார்க்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 வயது இந்திய இளைஞர் உயிரிழப்பு

அமெரிக்கா: நியூயார்க்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 வயது இந்திய இளைஞர் உயிரிழந்தார். தீ விபத்தில் சிக்கி பாசில்கான் என்ற இளைஞர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post நியூயார்க்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 வயது இந்திய இளைஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : New York ,USA ,EMBASSY ,BASILKAN ,
× RELATED அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்