×

4 பிரிவுகளில் வென்று சாதனை திருவாரூர் இடும்பாவனத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் கோவை சங்கரா மருத்துவமனை திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் வட்டார காங்கிரஸ் தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் 160 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 51 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post 4 பிரிவுகளில் வென்று சாதனை திருவாரூர் இடும்பாவனத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur Itumbavan ,Muthuppet ,Congress ,President ,Govi.Rengasamy ,Coimbatore Sankara Hospital Tiruvarur District Eye Loss Prevention Society ,Idumbavanam ,Muthupet ,District ,Vice President ,Balakrishnan… ,Tiruvarur Idumbavan ,
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு