×

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ 15 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவில் ஜியாங்சு மாகாண தலைநகர் நான்ஜிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்த தளத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியாகினர். 44 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ 15 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : BEIJING ,Nanjing ,Jiangsu province ,China ,apartment fire ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...