×

போப் பிரான்சிஸ்சுக்கு மீண்டும் காய்ச்சல்

வாடிகன்: போப் பிரான்சிஸ்(87) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போதும் போப் பிரான்சிஸ் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

The post போப் பிரான்சிஸ்சுக்கு மீண்டும் காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,VATICAN ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு