×

மக்களவை தேர்தல்; ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை என தகவல்

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க.வை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ராமதாஸை நேரில் சந்தித்து சி.வி.சண்முகம் பேசிய நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

The post மக்களவை தேர்தல்; ராமதாஸ் உடன் சி.வி.சண்முகம் பேச்சுவார்த்தை என தகவல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Election ,Ramadas ,Sanmugham ,Chennai ,Lok Sabha ,Adimuka Khatani ,M. K. C. ,C. V. ,Shanmugham ,C. ,Dinakaran ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...