×

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்து.

 

The post நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Kongunadu People's National Party ,DMK ,Chennai ,President ,M.K.Stalin ,Communist Party of India ,General Secretary ,DMK Alliance ,Dinakaran ,
× RELATED மோடியை ஆதரித்தால் அதிமுக என்ற கட்சியே இருக்காது: ஈஸ்வரன்