×

எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது: ராகுல்காந்தி

டெல்லி: எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ளது.

The post எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது: ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rakulkanti ,Delhi ,RSS ,Visayatharani ,Vlawangodu ,Rakulganti ,
× RELATED பா.ஜ ஆதரவாக செயல்படும் ஈடி, ஐடி, சிபிஐ...