×

வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி

சென்னை: வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி அளித்துள்ளார். சி-விஜில் செயலியில் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்காமல் புகார் அளிக்க முடியும். ஒவ்வொரு புகாரின் மீதும் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Rajeev Kumar ,CHENNAI ,Rajeevkumar ,Dinakaran ,
× RELATED குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும்...