×

விஜயதரணியை கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ்

டெல்லி: பாஜகவில் இணைந்த விஜயதரணியை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவு அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி.

The post விஜயதரணியை கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Visitari ,Delhi ,Ajay Kumar ,Vijayataran ,BJP ,Congress party ,L. A. Visitarani ,Vijayarani ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...