×

ஆசிரியர் நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு உயர்வு: பள்ளிக்கல்வித் துறை

சென்னை: பள்ளிகளில் ஆசிரியர் நேரடி நியமனத்தில் சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் நேரடி நியமன பணி நாடுநர்களுக்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

The post ஆசிரியர் நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு உயர்வு: பள்ளிக்கல்வித் துறை appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,CHENNAI ,Dinakaran ,
× RELATED 24 முதல் 26ம் தேதி வரை செயல்படும் பள்ளிகளுக்கு 26ம் தேதி கடைசி பணிநாள்