×

சென்னை மதுரவாயலில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயலில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரவாயலை சேர்ந்த ஜீவா (24) என்பவர் விபத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த சாம் சுந்தர் (20), சதீஷ் (24 )ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் ஆசாத் அன்சாரி (26) போலீசாரை கைது செய்து விசாரணை நடத்திகின்றனர்.

The post சென்னை மதுரவாயலில் இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maduravayal, Chennai. ,Chennai ,Maduravayal, Chennai ,Jiva ,Maduravayal ,Sam Sunder ,Satish ,Kilpakkam government… ,
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...