×

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை இன்று திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெம்மேலி: நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஆலையின் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவர்கள். நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. 95 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.2,058 கோடியில் 40 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் இன்று அடிக்கல் நட உள்ளார்.

The post நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை இன்று திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Nemmeli ,Choshinganallur ,Velachery ,Madipakkam ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...