×

டெல்லியில் விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லி: ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தில் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

The post டெல்லியில் விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்.29 வரை நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Farmers' rally and ,Delhi ,EU government ,Delhi border ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...