×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 78.17 சதவீதம்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 78.17 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 9.191 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம்- 83.98%, புழல்- 71.42%, பூண்டி- 78.74%, சோழவரம்- 69.66%, கண்ணன்கோட்டை ஏரி- 95.2% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 78.17 சதவீதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sembarambakkam ,Puzhal ,Bundi ,Dinakaran ,
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்