×

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.

The post திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Poornami Krivalam ,Thiruvannamalai ,Southern Railway ,Vellore ,Villupuram ,Tiruvannamalai ,
× RELATED மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்