×

மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் அலமேலு விஜயன் தலைமை வகித்து பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி முன்னிலை வகித்தார். சில்லறை செலவினம், நிர்வாக செலவினம் மற்றும் இதர செலவினம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மிளகு, காபிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mallasamutram Panchayat Union Committee ,President ,Alamelu Vijayan ,Regional Development Officer ,Malarvizhi ,Dinakaran ,
× RELATED 70 தென்னங்கன்றுகள் வெட்டி சாய்ப்பு