×

கல்லூரி மாணவியை மிரட்டியவர் கைது

நெல்லை,பிப்.24: நெல்லை முன்னீர்பள்ளம் அருகேயுள்ள மேலசெவல் ெகாழுமடையைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (30). இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மதன்ராஜை கைது செய்தனர்.

The post கல்லூரி மாணவியை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Madanraj ,Malasewal Megalamada ,Nella Preirpallam ,Preerpalam ,
× RELATED நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு