×

சொல்லிட்டாங்க…

* கட்சியின் நிதி ஆதாரங்கள் குறித்து பாஜ வெள்ளை அறிக்கை வௌியிட வேண்டும். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

* குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்ட காங்கிரஸ் கட்சியால் தலித், பழங்குடியினர் நலன்களை பற்றி சிந்திக்க முடியாது. – பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,General Secretary ,K.C. Venugopal ,Congress party ,Dalits ,
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...