×

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவின் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. திங்கள் அல்லது செவ்வாய் கிழமை சாந்தன் இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Santhan ,Rajiv Gandhi ,Sri Lanka ,Union Government ,Trichy District Collectorate ,Shantan ,Gandhi ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...