×

தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது!

தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது!சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. ஈரோடு, கரூர் பரமத்தியில் தலா 103 டிகிரி, மதுரை விமான நிலையம் 101, நாமக்கல் 100 டிகிரி வெயில் கொளுத்தியது.

 

The post தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Erode ,Karur Paramathi ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...