×

மதுரை-மும்பை நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம்..!!

மதுரை: மதுரையில் இருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தொடங்கியது. மும்பையிலிருந்து மதுரைக்கு 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

The post மதுரை-மும்பை நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : MADURAI ,MUMBAI ,DIRECT AIR INDIA ,Air India Express ,Madura ,Air India ,Madurai Airport ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...