×

கடலூர் மாவட்டம் வேப்பூரில் 37 சவரன் நகை கொள்ளை..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் டெய்லர் கடை நடத்திவரும் பர்ஜுல்லா என்பவரின் வீட்டில் 37 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது 37 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது.

The post கடலூர் மாவட்டம் வேப்பூரில் 37 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Shavaran Jewel Robbery ,Cuddalore District Veppur ,Cuddalore ,Shavaran ,Taylor ,Barjullah ,Veppur, Cuddalore district ,Shavran ,Udalur ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!