×

பல்லாவரம் எம்எல்ஏ மகன்,மருமகள் காவல் நீட்டிப்பு..!!

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் எம்எல்ஏவின் மகன், மருமகள் காவல் மார்ச் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post பல்லாவரம் எம்எல்ஏ மகன்,மருமகள் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pallavaram MLA ,CHENNAI ,Puzhal ,Dinakaran ,
× RELATED புழல் பகுதியில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர்: போக்குவரத்து நெரிசல்