×

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிகவளாகத்தில் தீ விபத்து..!!

மதுரை: மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலைய வணிகவளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களில் தீப்பற்றியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிகவளாகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Periyar ,Dinakaran ,
× RELATED பென்ஷன் வாங்கி தருவதாக 70ஐ ஏமாற்றிய 60க்கு வலை