×

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட 9 பேரும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணை

கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் மீண்டும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணையிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் 2 ஆண்டுக்கு பின் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு 9 பேரும் சேலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட 9 பேரும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணை appeared first on Dinakaran.

Tags : KOWAI ,POLLACHI ,Goa Women's Court ,Women's Court of Goa ,Dinakaran ,
× RELATED ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு...