×

பாமகவை பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்க அணுகியுள்ளதாக ஜி.கே.மணி தகவல்..!!

சென்னை: பாமகவை பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க அணுகியுள்ளதாக ஜி.கே.மணி தகவல் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி குறித்து தற்போதுவரை பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் வாரத்தில் நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து கேட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மாவட்டச் செயலாளர்கள் கருத்து அறிந்த பிறகு கூட்டணி பற்றி
பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி முடிவை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

The post பாமகவை பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்க அணுகியுள்ளதாக ஜி.கே.மணி தகவல்..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கியூட் நுழைவுத்தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியீடு