×

கர்நாடக மாநிலத்துக்கு நியாயமாக தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: டி.கே.சிவகுமார்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்துக்கு நியாயமாக தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். நிதி விஷயத்தில் கர்நாடகத்துக்கு ஒன்றிய அரசு நீதி வழங்க வேண்டும் என்றும் டி.கே.சிவகுமார் கோரிக்கை வைத்தார். அநீதி இழைப்பதாக ஒன்றிய அரசு மீது புகார் கூறவில்லை; கர்நாடக அரசு குற்றம்சாட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

The post கர்நாடக மாநிலத்துக்கு நியாயமாக தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.

Tags : EU Government ,Karnataka ,D. K. Shivakumar ,Deputy Chief ,T.D. K. Shivakumar ,K. Shivakumar ,D. K. Sivakumar ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...