×

செம்பியம் தலைமை காவலர் பணி நீக்கம்: காவல் துணை ஆணையர் நடவடிக்கை

சென்னை: சென்னை செம்பியம் காவல் நிலைய தலைமை காவலர் செந்தில்குமார் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். பணியில் ஒழுங்கீனம், பெண்களிடம் முறை தவறி நடந்தது உள்பட 3 புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் செந்தில்குமாரை பணிநீக்கம் செய்து புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் நடவடிக்கை மேற்கொண்டார்.

The post செம்பியம் தலைமை காவலர் பணி நீக்கம்: காவல் துணை ஆணையர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Sembiyam ,CHENNAI ,Senthilkumar ,Sempiyam Police Station ,Dinakaran ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்