×

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு..!

சென்னை: தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக, உளவு பிரிவு டிஐஜி மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்பிசிஐடி – சிறப்பு பிரிவின் எஸ்.பி அருளரசுக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையக கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பி சசிமோகனுக்கு, மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

The post தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு..! appeared first on Dinakaran.

Tags : 3 IPS ,Tamil Nadu ,Amuda IAS ,Chennai ,IPS ,Intelligence Wing ,DIG ,Mahesh ,Anti- ,Wing ,SPCID ,SP Arulrasu ,3 I.P.S. ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...