×

இலங்கை மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக பொறுப்பேற்ற பின் கடந்த 10 ஆண்டுகளில் 3,076 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதாகியுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தத்தை பாஜக அரசு அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

The post இலங்கை மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ appeared first on Dinakaran.

Tags : Union government ,Vaiko ,CHENNAI ,MDMK ,General Secretary ,Sri Lankan Navy ,BJP ,
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...