×

தெலங்கானாவில் கார் விபத்தில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்எல்ஏ உயிரிழப்பு..!!

தெலங்கானா: கார் விபத்தில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா (33) உயிரிழந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ நந்திதா உயிரிழந்தார். 10 தினங்களுக்கு முன்பு நல்கொண்டாவில் நடந்த சாலை விபத்தில் தப்பிய நிலையில் நந்தியா உயிரிழந்தார்.

The post தெலங்கானாவில் கார் விபத்தில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்எல்ஏ உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Secunderabad Cantonment ,MLA ,Telangana ,Lasya Nandita ,PRS ,Nandita ,Nandia ,Nalkonda ,Secunderabad ,Cantonment MLA ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...