×

சர்வதேச அளவிலான ‘உமேஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சர்வதேச அளவிலான ‘உமேஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்றும் நாளையும் சர்வதேச ‘உமேஜின் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கோவை, மதுரையில் ஐ.டி. பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post சர்வதேச அளவிலான ‘உமேஜின்’ தகவல் தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Umejin IT conference ,K. Stalin ,Chennai ,International Conference on Information Technology of Umej ,I. D. Action ,Umejin” International Information Technology Conference ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி...