×

பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை..!!

சேலம்: ஓமலூரில் பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ₹300 முதல் ₹350 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து விற்பனையாகிறது.

The post பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Omalur ,northern states ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!