×

சென்னையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு..!!

சென்னை: சென்னையில் கே.கே. நகர், அசோக் நகர் பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழிப்பறி சம்பவங்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் ஒரே இரவில் நான்கு இடங்களில் செல்போன் பறிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,K.K. ,Nagar ,Ashok Nagar ,
× RELATED வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய்...