×

மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக-வுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Lok ,Sabha ,AIADMK- ,DMK ,CHENNAI ,AIADMK ,Lok Sabha election alliance ,DMDK ,General Secretary ,Premalatha ,BJP alliance ,Lok Sabha ,AIADMK-DMK ,Dinakaran ,
× RELATED பட்டு நகரம் என அழைக்கப்படும்: ஆரணி மக்களவை தொகுதியை கைப்பற்றப்போவது யார்?