×

மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்பனை செய்த லாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரை மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்பனை செய்த லாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 87வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய இருந்த 3,000 லிட்டர் குடிநீரை தனியாருக்கு விற்றதாக புகார் அளிக்கப்பட்டது புகாரில் ஜெயவர்ஷினி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கேசவராம், லாரி ஓட்டுநர் மணிகண்டன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்பனை செய்த லாரி உரிமையாளர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Municipality ,Jayavarshini ,Dinakaran ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...