×

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங்

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி வீரர் ஆகாஷ் தீப், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

 

 

 

The post இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங் appeared first on Dinakaran.

Tags : India ,England ,Ranchi ,Ben Stokes ,Ranchi, Jharkhand ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு