×

கோடியக்கரை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்


நாகை: கோடியக்கரை கடற்பகுதியில் 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடலில் விழுந்து, கரை ஒதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post கோடியக்கரை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள் appeared first on Dinakaran.

Tags : Kodiakara seabed ,Nagai ,Coast Guard Police ,Sri Lanka ,Codiakara ,Dinakaran ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு