×

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு


சேலம்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்ப்படி விநாடிக்கு 77 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்படும் நிலையில், நீர் இருப்பு 28.36 டி.எம்.சி. ஆக உள்ளது.

The post மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73 கனஅடியாக உள்ளது..!!