×

நிலவில் தரையிறங்கியது அமெரிக்க விண்கலம்

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ஒடிஸியஸ்’ விண்கலம் இன்று அதிகாலை நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியது. ஒடிஸியஸ் லேண்டரில் இருந்து முதற்கட்ட சிக்னல்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கபப்ட்டுள்ளது. 1972-க்கு பிறகு நிலவில் தரையிறங்கும் முதல் அமெரிக்க விண்கலம் இதுவாகும்.

The post நிலவில் தரையிறங்கியது அமெரிக்க விண்கலம் appeared first on Dinakaran.

Tags : Washington ,United States ,of ,US ,
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...